அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை புகாரளிக்கவும்

  • அங்கீகரிக்கப்படாத (நீங்கள் செய்யாதவை) பரிவர்த்தனைகளை முடக்குதல் அல்லது புகாரளித்தல்
  • அத்தகைய பரிவர்த்தனைகளிலிருந்து பாதுகாக்க உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டை உடனடியாக முடக்க நெட்பேங்கிங் அல்லது போன்பேங்கிங்கை நீங்கள் பயன்படுத்தலாம்

நெட்பேங்கிங் வழியாக உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டை முடக்கவும்

  • நெட்பேங்கிங்கை பயன்படுத்தி உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டை நீங்கள் எவ்வாறு முடக்கலாம் என்பதை இங்கே காணுங்கள்
  • படிநிலை1 உங்கள் வாடிக்கையாளர் ID மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி நெட்பேங்கிங்கில் உள்நுழையவும் இங்கே கிளிக் செய்யவும்
  • படிநிலை2 "கார்டு" டேபை கிளிக் செய்யவும்
  • படிநிலை3 கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் கீழ் "கோரிக்கை" என்பதை தேர்ந்தெடுக்கவும், எது பொருந்துமோ அதை தேர்ந்தெடுக்கவும்
  • படிநிலை4 "கிரெடிட் கார்டு ஹாட்லிஸ்டிங்" அல்லது "டெபிட் கார்டு ஹாட்லிஸ்டிங்" எது பொருந்துமோ அதை தேர்ந்தெடுக்கவும்

நெட்பேங்கிங் வழியாக உங்கள் ப்ரீபெய்டு கார்டை முடக்கவும்

  • நெட்பேங்கிங் மூலம் உங்கள் ப்ரீபெய்டு கார்டை நீங்கள் எவ்வாறு முடக்கலாம் என்பதை இங்கே காணுங்கள்
  • படிநிலை1 நீங்கள் முடக்க விரும்பும் கார்டு வகையை தேர்ந்தெடுக்க கிளிக் செய்யவும் இங்கே கிளிக் செய்யவும்
  • படிநிலை2 உங்கள் பயனர் ID மற்றும் கடவுச்சொல் மூலம் ப்ரீபெய்டு கார்டு நெட்பேங்கிங்கில் உள்நுழையவும்
  • படிநிலை3 எனது கோரிக்கை டேபின் கீழ் ஹாட்லிஸ்ட் கார்டு டேபை தேர்ந்தெடுக்கவும்
  • படிநிலை4 கார்டு எண்ணை தேர்ந்தெடுத்து உறுதிசெய்யவும்

போன்பேங்கிங் வழியாக அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை புகாரளிக்கவும்

  • போன்பேங்கிங் மூலம் நீங்கள் செய்யாத பரிவர்த்தனையை எவ்வாறு புகாரளிக்கலாம் என்பதை இங்கே காணுங்கள்
  • நீங்கள் மேற்கொள்ளாத கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு/ நெட்பேங்கிங்/ UPI பரிவர்த்தனைகளை புகாரளிக்க, போன்பேங்கிங்கை அழைக்கவும் (ஒரு குடியுரிமை வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் மாநிலத்தில் உள்ள எண்ணுக்கு இங்கே கிளிக் செய்யவும்; நீங்கள் குடியுரிமை அல்லாத வாடிக்கையாளராக இருந்தால் இங்கே கிளிக் செய்யவும்)
  • நீங்கள் மேற்கொள்ளாத ப்ரீபெய்டு கார்டு பரிவர்த்தனைகளை புகாரளிக்க, போன்பேங்கிங் சேவை மையத்தை அழைக்கவும் (இங்கே கிளிக் செய்யவும்)
  • PayZapp-க்கு 1800 102 9426 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது cybercell@payzapp.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும்
  • நீங்கள் மேற்கொள்ளாத கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/நெட்பேங்கிங்/UPI பரிவர்த்தனைகளை புகாரளிக்க, 18002586161 என்ற எண்ணிற்கு அழைக்கவும்
  • போன்பேங்கிங் சேவை மையத்தை அழைப்பதற்கு முன்னர் தயவுசெய்து பின்வருவனவற்றை தயாராக வைத்திருங்கள்
  • அங்கீகரிக்கப்படாத UPI பரிவர்த்தனைகளை புகாரளிக்க:
  • மொபைல் எண்
  • வாடிக்கையாளர் ID
  • கணக்கு எண்
  • பரிவர்த்தனை தேதி மற்றும் நேரம்
  • பரிவர்த்தனை தொகை
  • நெட்பேங்கிங்கில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை புகாரளிக்க:
  • வாடிக்கையாளர் ID
  • கணக்கு எண்
  • பரிவர்த்தனை தேதி
  • பரிவர்த்தனை தொகை
  • பரிவர்த்தனை வகை எ.கா. NEFT/RTGS/IMPS
  • அங்கீகரிக்கப்படாத டெபிட் கார்டு அல்லது ATM கார்டு பரிவர்த்தனைகளை புகாரளிக்க:
  • டெபிட் கார்டு அல்லது ATM கார்டு எண்
  • பரிவர்த்தனை வகை எ.கா. ஆன்லைன், ஒரு கடையில், உள்ளூர் மளிகை, கேஷ் வித்ட்ராவல் போன்றவை.
  • பரிவர்த்தனை தேதி
  • பரிவர்த்தனை தொகை
  • அங்கீகரிக்கப்படாத கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை புகாரளிக்க:
  • கிரெடிட் கார்டு எண்
  • பரிவர்த்தனை வகை எ.கா. ஆன்லைன், ஒரு கடையில், உள்ளூர் மளிகை பொருட்கள் போன்றவை.
  • பரிவர்த்தனை தேதி
  • பரிவர்த்தனை தொகை
  • அங்கீகரிக்கப்படாத ப்ரீபெய்டு கார்டு பரிவர்த்தனைகளை புகாரளிக்க
  • ப்ரீபெய்டு கார்டு எண்
  • பரிவர்த்தனை வகை எ.கா. ஆன்லைன்/பர்சேஸ்/ATM
  • பரிவர்த்தனை தேதி
  • பரிவர்த்தனை தொகை
  • அங்கீகரிக்கப்படாத PayZapp வாலெட் பரிவர்த்தனைகளை புகாரளிக்க
  • PayZapp பதிவுசெய்த மொபைல் எண்
  • பரிவர்த்தனை தேதி
  • பரிவர்த்தனை தொகை

தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைனை அழைத்து அங்கீகரிக்கப்படாத எலக்ட்ரானிக் பேங்கிங் பரிவர்த்தனைகளை புகாரளிக்கவும்

  • தேசிய சைபர் மோசடிகள் அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்புக்கு நீங்கள் சம்பவத்தை எவ்வாறு தெரிவிக்கலாம் என்பதை இங்கே காணுங்கள்
  • 1930-யில் தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணில் அழைத்து சம்பவத்தை புகாரளிக்கவும்
  • ஆன்லைன் போர்ட்டல் மூலம் புகாரளிக்க,
    பார்க்கவும் https://cybercrime.gov.in/Webform/Crime
    AuthoLogin.aspx அல்லது www.cybercrime.gov.in
  • மேலும் தகவலுக்கு, அணுகவும்,
    https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814120