எவ்வாறு விண்ணப்பிப்பது
விண்ணப்பிப்பதற்கான படிகள்:
PhonePe செயலியில் உள்நுழையவும்.
செயலியில் PhonePe எச் டி எஃப் சி கிரெடிட் கார்டு பேனரை தேடவும்.
விவரங்களை நிரப்புவதன் மூலம் விண்ணப்பத்தை தொடங்கவும்.
குறிப்பு: நீங்கள் PhonePe செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைன் அல்லது இணைய அடிப்படையிலான விண்ணப்ப செயல்முறை இல்லை.
தகுதி வரம்பு –
நாடு: இந்தியா
வயது: 21 முதல் 65 வயது வரை
பொறுப்புத்துறப்பு - விண்ணப்பத்தை இறுதி செய்யும் முடிவு, வகை (Ultimo அல்லது Uno) மற்றும் கடன் வரம்பு வங்கியின் உள்புற கொள்கைகளுக்கு உட்பட்டது.