பாலிசியின் கீழ் கிடைக்கும் காப்பீட்டுத் தொகையின் வரம்பு ₹ 10,000 முதல் ₹ 5 கோடி வரை உள்ளது. இருப்பினும், இது எழுத்துறுதி வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது. சமீபத்திய வழிகாட்டுதல்களை தெரிந்துகொள்ள தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
எங்கள் நிறுவன இணையதளத்திலிருந்து இந்த பாலிசியை நீங்கள் வாங்கலாம். வாங்கும் செயல்முறை முற்றிலும் டிஜிட்டல் மையமானது மற்றும் இந்த பாலிசியை வாங்குவதற்கு கூடுதல் ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.
காப்பீடு செய்யப்படும் சாதனங்களின் எண்ணிக்கையில் எந்த கட்டுப்பாடும் இல்லை.
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகைக்கு உட்பட்டு, தொடர்புடைய காப்பீடுகள்/பிரிவுகளை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால், நீங்கள் பாதிக்கப்பட்ட அனைத்து சைபர் குற்றங்களுக்கும் கோர நீங்கள் தகுதி பெறுவீர்கள்
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் இந்த பாலிசியை வாங்கலாம். குடும்ப காப்பீட்டின் ஒரு பகுதியாக உங்கள் குழந்தைகளையும் நீங்கள் சேர்க்கலாம்.
டிஜிட்டல் உலகில் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து வகையான சைபர் அபாயங்களையும் பூர்த்தி செய்ய இந்த பாலிசி பரந்த அளவிலான பிரிவுகளை வழங்குகிறது. பிரிவுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
உங்கள் சைபர் காப்பீடு தேவைகளுக்கு ஏற்ப கிடைக்கக்கூடிய காப்பீடுகளின் எந்தவொரு கலவையையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
ஆம். நீங்கள் காப்பீட்டை அதிகபட்சமாக 4 குடும்ப நபர்களுக்கு நீட்டிக்கலாம் (முன்மொழிபவர் உட்பட). குடும்ப காப்பீட்டை உங்களுக்கு, அதே குடும்பத்தில் வசிக்கும் உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள், உடன்பிறந்தவர்கள், பெற்றோர்கள் அல்லது துணைவரின் பெற்றோர்களுக்கு அதிகபட்சம் 4 வரை எண்ணிக்கையில் நீட்டிக்க முடியும்.
இல்லை. பாலிசியின் கீழ் எந்த விலக்குகளும் இல்லை
பின்வரும் படிநிலைகளில் உங்கள் சொந்த திட்டத்தை நீங்கள் உருவாக்கலாம்:
ஆம். எங்களுடன் ஆலோசனை செய்த பிறகு, சட்ட நடவடிக்கைகளுக்காக உங்கள் சொந்த வழக்கறிஞரை நீங்கள் நியமிக்கலாம்.
இந்த 5 விரைவான, எளிய வழிமுறைகளை நினைவில் கொள்வதன் மூலம் நீங்கள் சைபர் தாக்குதல்களை தடுக்கலாம்:
பின்வரும் அடிப்படையில் காப்பீடு செய்யப்பட்ட தொகையை நீங்கள் தேர்வு செய்யலாம்:
இல்லை. காத்திருப்பு டேர்ம் எதுவும் இல்லை
பாலிசி டேர்ம் 1 ஆண்டு (வருடாந்திர பாலிசி).
ஆம். அதை எடுத்த பிறகு நீங்கள் பாலிசியை இரத்து செய்யலாம். கீழே உள்ள அட்டவணையின்படி பிரீமியத்தை ரீஃபண்ட் செய்வதற்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள்
ஆம். எங்கள் இணையதளத்திலிருந்து நேரடியாக வாங்கப்பட்ட பாலிசிகளுக்கு நீங்கள் 5% தள்ளுபடியை பெறுவீர்கள்.
இல்லை. பாலிசியின் எந்தவொரு பிரிவின் கீழும் துணை-வரம்புகள் பொருந்தாது
பொறுப்புத்துறப்பு: விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். *வரிகள் தவிர்த்து ₹ 50,000 காப்பீடு செய்யப்பட்ட தொகைக்கான மாணவர் திட்டத்தின் விலை. எச் டி எஃப் சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட். ஐ.ஆர்.டி.எ.ஐ. பதிவீடு. எண். 146. சிஐஎன்: U66030MH2007PLC177117. பதிவுசெய்யப்பட்ட மற்றும் கார்ப்பரேட் அலுவலகம்: 1வது ஃப்ளோர், எச் டி எஃப் சி ஹவுஸ், 165-166 பேக்பே ரெக்லமேஷன், எச். டி. பரேக் மார்க், சர்ச்கேட், மும்பை – 400 020. ஆபத்து காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு, விற்பனையை முடிப்பதற்கு முன்னர் விற்பனை புரோஷர் / புராஸ்பெக்டஸை தயவுசெய்து படிக்கவும். மேலே காண்பிக்கப்படும் வர்த்தக லோகோ எச் டி எஃப் சி பேங்க் லிமிடெட் மற்றும் எர்கோ இன்டர்நேஷனல் ஏஜி-க்கு சொந்தமானது மற்றும் உரிமத்தின் கீழ் நிறுவனத்தால் பயன்படுத்தப்படுகிறது. UIN: எச் டி எஃப் சி எர்கோ சைபர் சாசெட் காப்பீடு - IRDAN125RP0026V01202122.