EasyEmi

உங்கள் கனவு இல்லத்தை திறக்கவும்

உங்கள் சிறந்த கடனை இன்றே பெறுங்கள்!
 

EasyEmi

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் உங்கள் தகுதியை நீங்கள் சரிபார்க்கலாம்:

  • WhatsApp: 70700 22222-க்கு "EasyEMI" அனுப்பவும்
  • EVA சாட்பாட்: DCEMI" என டைப் செய்யவும்
  • SMS: "MYHDFC" என டைப் செய்து 5676712-க்கு அனுப்பவும்
  • மிஸ்டு கால்: டயல் 9643 22 22 22
  • MyCards: MyCards-ல் உள்நுழைந்து உங்கள் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வரம்பை சரிபார்க்க டெபிட் கார்டு டேபிற்கு நேவிகேட் செய்யவும்.

நுகர்வோர் கடன் மீதான EasyEMI-க்கான உங்கள் தகுதியை நீங்கள் எளிதாக சரிபார்க்கலாம்:

  • SMS: "MYHDFC" என டைப் செய்து 5676712-க்கு அனுப்பவும்
  • போன் அழைப்பு: டயல் 96432222222
  • WhatsApp: 7070022222-க்கு ஒரு மெசேஜை அனுப்பவும்

  • எச் டி எஃப் சி வங்கியின் கார்டுலெஸ் EASYEMI தேர்ந்தெடுக்கப்பட்ட முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
  • தகுதியை சரிபார்க்க, உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணிலிருந்து வாட்ஸ்அப்-யில் 70700 22222-க்கு 'EASYEMI' என டைப் செய்து அனுப்பவும்.

கார்டுலெஸ் EasyEMI-ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

  • உங்கள் தயாரிப்பை தேர்வு செய்யவும்: பங்குதாரர் கடைகள் அல்லது ஆன்லைன் தளங்களில் ஷாப்பிங் செய்யுங்கள்.
  • கார்டுலெஸ் EasyEMI-ஐ தேர்வு செய்யவும்: பில்லிங் கவுண்டர்/ஆன்லைன் செக்அவுட்டில் இந்த பேமெண்ட் விருப்பத்தை தேர்வு செய்யவும்.
  • விவரங்களை வழங்கவும்: உங்கள் 10-இலக்க மொபைல் எண் மற்றும் பான் எண்ணை பகிரவும்.
  • OTP சரிபார்ப்பு: OTP-ஐ பெற்று ரீடெய்லருடன் பகிருங்கள்.

உங்கள் பரிவர்த்தனை வெற்றிகரமாக நிறைவு செய்யப்படும்.