Netbanking

எச் டி எஃப் சி பேங்கின் புதிய நெட்பேங்கிங்

நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய அனைத்தும்

எளிமையான பயனர் அனுபவம்

தெளிவான, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வங்கிச் சேவை அனுபவம்

  • ஒரு நவீன, சிதைவு-இல்லாத இடைமுகம்

  • விரைவான, எளிய உள்நுழைவு

  • உங்களுக்குப் பிடித்தமான மற்றும் அதிகம் பயன்படுத்தும் செயலை முன்னிலைப்படுத்துங்கள்

  • கணக்குகள், கார்டுகள் மற்றும் முதலீடுகள் பற்றிய தெளிவான பார்வை

Card Reward and Redemption

சிறந்த கணக்கு மேலாண்மை

உங்களுக்குத் தேவையான அனைத்தும். அனைத்தும் ஒரே இடத்தில்.

  • அனைத்து சேவைகளிலும் எளிதான நேவிகேஷன்
  • அனைத்து மணி டிரான்ஸ்ஃபர் விருப்பங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன
  • எளிய FD/RD புக்கிங் மற்றும் லிக்விடேஷன்
  • சுத்தமான, பிரிவு-அடிப்படையிலான பில் கட்டணங்கள்
  • கடன்கள், முதலீடுகள் மற்றும் காப்பீடு ஒரே டாஷ்போர்டில் இருந்து அணுகக்கூடியவை
Card Reward and Redemption

வாடிக்கையாளர்களை மேம்படுத்துகிறது

உங்கள் வங்கிச் சேவையை உங்கள் வழியில் கட்டுப்படுத்துங்கள்.

  • உங்கள் சிறந்த 5 விரைவான இணைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கவும்

  • இயல்புநிலை முதன்மை கணக்கை அமைக்கவும்

  • கார்டுகள், டிரான்ஸ்ஃபர்கள் மற்றும் கணக்குகளுக்கான அர்ப்பணிக்கப்பட்ட பிரிவுகள்

  • ஸ்மார்ட் பணம் பெறுபவர் தேடல் மற்றும் ஃபில்டர்கள்

  • சேவை மற்றும் ஆதரவுக்கான விரைவான அணுகல்

Netbanking

வலுவான பாதுகாப்பு

பின்னணியில் அமைதியாக செயல்படும் பாதுகாப்பு.

  • எச் டி எஃப் சி பேங்க் செயலியில் இருந்து QR-அடிப்படையிலான உள்நுழைவு, கவாச் மூலம் இயக்கப்படுகிறது

  • Kavach மூலம் இயக்கப்படும் ரியல்-டைம் செயலி அறிவிப்புகள் மூலம் பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கவும்

  • ஆபத்து அடிப்படையிலான அங்கீகாரம்

  • பயனாளியின் பெயர் சரிபார்ப்பு

  • தனிப்பயனாக்கக்கூடிய டிரான்ஸ்ஃபர் வரம்புகள்

  • உடனடி மோசடி கண்காணிப்பு

Netbanking

பரந்த அளவிலான பரிவர்த்தனைகள்

  • 300 பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளவும்
  • கணக்கை நிர்வகித்தல், நிதிகளை டிரான்ஸ்ஃபர் செய்யவும், பில்கள் அல்லது கடன்களை செலுத்தவும், முதலீடுகளை மேற்கொள்ளவும் மற்றும் பல
Card Reward and Redemption

இணக்கத்தன்மை வழிகாட்டி

தடையற்ற மற்றும் பாதுகாப்பான அணுகலை உறுதி செய்ய, தயவுசெய்து கீழே உள்ள படிநிலைகளை பின்பற்றவும்.

1. உங்கள் பிரவுசரை புதுப்பிக்கவும்: புத்தம் புதிய எச் டி எஃப் சி பேங்க் நெட்பேங்கிங் சமீபத்திய பிரவுசர் பதிப்புகளில் சிறப்பாக செயல்படுகிறது. பின்வரும் பதிப்புகளில் குறைந்தபட்சம் ஒன்றிற்கு உங்கள் பிரௌசர் புதுப்பிக்கப்பட்டுள்ளதை தயவுசெய்து உறுதிசெய்யவும்:

  • கூகுள் குரோம்: v125 அல்லது அதற்கு மேல்
  • மைக்ரோசாஃப்ட் எட்ஜ்: v125 அல்லது அதற்கு மேல்
  • சஃபாரி : v17.6 அல்லது அதற்கு மேல்
  • ஃபயர்ஃபாக்ஸ்: v126 அல்லது அதற்கு மேல்

2. உங்கள் சாதன தேதி மற்றும் நேரத்தை ஒத்திசைக்கவும்: தவறான சாதன நேர அமைப்புகள் வெற்றிகரமான உள்நுழைவை தடுக்கலாம். SSL சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் அமர்வு குக்கீகள் போன்ற பாதுகாப்பு சரிபார்ப்புகள் உங்கள் அமைப்பின் டைம்ஸ்டாம்பை நம்பியிருப்பதால் இது நடக்கும். இதை சரிசெய்ய:

  • உங்கள் லேப்டாப் அல்லது மொபைல் சாதனத்தில் ஆட்டோமேட்டிக் தேதி மற்றும் நேர அமைப்புகளை செயல்படுத்தவும்.
  • உங்கள் சாதனம் சரியான நேர மண்டலத்திற்கு அமைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.
  • உங்கள் சிஸ்டம் ஒரு செல்லுபடியான இன்டர்நெட் நேர சர்வர் உடன் ஒத்திசைக்கிறது என்பதை சரிபார்க்கவும்.
3. உங்கள் பிரௌசரில் ஜாவாஸ்கிரிப்ட்-ஐ செயல்படுத்தவும் : அனைத்து புதிய எச் டி எஃப் சி பேங்க் நெட்பேங்கிங் அணுகலுக்கு ஜாவாஸ்கிரிப்ட் சரியாக செயல்பட வேண்டும். ஜாவாஸ்கிரிப்ட்-ஐ செயல்படுத்த, கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிநிலைகளை பின்பற்றவும் :
 
  • உங்கள் பிரௌசர், அமைப்புகளை திறக்கவும்.
  • தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அல்லது தள அமைப்புகளுக்கு செல்லவும்.
  • ஜாவாஸ்கிரிப்ட் (அல்லது உள்ளடக்க அமைப்புகள்)-ஐ தேர்ந்தெடுத்து ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்த தளங்களை அனுமதிக்கவும்.
குறிப்பு: உங்கள் பிரவுசரைப் பொறுத்து சரியான படிநிலைகள் சிறிது மாறுபடலாம். பொதுவாக, உங்கள் பிரவுசர் விண்டோவின் மேல் வலது மூலையில் உள்ள மெனு ஐகான் (மூன்று புள்ளிகள் அல்லது வரிகள்)-ஐ கிளிக் செய்வதன் மூலம் இந்த அமைப்புகளை நீங்கள் அணுகலாம்.
 

இந்த படிநிலைகளை பின்பற்றுவது பாதுகாப்பான மற்றும் தடையற்ற நெட்பேங்கிங் அனுபவத்தை உறுதி செய்ய உதவும். நீங்கள் ஏதேனும் பிரச்சனைகளை தொடர்ந்து எதிர்கொண்டால், எங்களுக்கு support@hdfc.bank.in என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும் அல்லது எங்கள் ஆதரவு குழு போன் பேங்கிங் எண்ணை தொடர்பு கொள்ளவும் - 18001600 / 18002600, மற்றும் உங்களுக்கு உதவ நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

Update Your Browser

நெட்பேங்கிங்கை வித்தியாசமாக அனுபவியுங்கள்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்