ஒப்பீட்டிற்கு நீங்கள் 3 கார்டுகளை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். மற்றொரு கார்டை சேர்க்க தயவுசெய்து ஏதேனும் ஒரு கார்டை அகற்றவும்.
உங்களுக்கு மேலும் கிடைக்கக்கூடியவை
| கிரெடிட் கார்டு | ஆண்டு கட்டணம்* | சிறந்த அம்சம் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் |
|---|---|---|---|
| Dinners club black மெட்டல் எடிஷன் | ₹10,000 + வரிகள் | ஒவ்வொரு காலண்டர் காலாண்டிலும் ₹4 லட்சம் செலவுகள் மீது 10,000 போனஸ் ரிவார்டு புள்ளிகள். | இங்கே கிளிக் செய்யவும் |
| ரெகலியா கோல்டு | ₹2,500 + வரிகள் | Marks & Spencer, Myntra, Nykaa மற்றும் Reliance Digital ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் செலவினங்கள் மீது 5X ரிவார்டு புள்ளிகள். | இங்கே கிளிக் செய்யவும் |
| டைனர்ஸ் கிளப் பிரிவிலேஜ் | ₹2,500 + வரிகள் | செலவழிக்கப்படும் ஒவ்வொரு ₹150 க்கும் 4 ரிவார்டு பாயிண்ட்கள். | இங்கே கிளிக் செய்யவும் |
| டைனர்ஸ் கிளப் ரிவார்டுகள் | ₹1,000 + வரிகள் | ரிவார்டு புள்ளிகள் மூலம் முன்பதிவு மதிப்பில் அதிகபட்சம் 70% வரை ரெடீம் செய்யுங்கள். | இங்கே கிளிக் செய்யவும் |
*கட்டணங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை.
ரிவார்டு கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி வரம்பு பின்வருமாறு:
நீங்கள் குறைந்தபட்சம் 21 வயதுடையவராக இருக்க வேண்டும்.
நீங்கள் ஓர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
நீங்கள் ஓர் ஊதியம் பெறும் தொழில்முறையாளராக அல்லது சுயதொழில் புரியும் தனிநபராக இருக்க வேண்டும்.
எச் டி எஃப் சி பேங்க் உங்கள் தகுதியை மதிப்பீடு செய்கிறது மற்றும் உங்கள் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் கிரெடிட் கார்டு-க்கான உங்கள் கடன் வரம்பை தீர்மானிக்கிறது.
ரிவார்டுகள் கிரெடிட் கார்டை தேர்வு செய்யும்போது கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
ரிவார்டு கிரெடிட் கார்டுகளானவை கேஷ்பேக், புள்ளிகள், மைல்கள் அல்லது குறிப்பிட்ட நன்மைகள் வடிவத்தில் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நன்மைகள் அல்லது இன்சென்டிவ்களை வழங்குகின்றன. இந்த ரிவார்டுகள் கார்டுதாரரின் செலவினத்தின் அடிப்படையில் ஈட்டப்படுகின்றன மற்றும் தள்ளுபடிகள், பயணம், பிசினஸ் அல்லது கிஃப்ட் வவுச்சர்கள் போன்ற பல்வேறு நன்மைகளுக்கு இவற்றை ரெடீம் செய்யலாம்.
எச் டி எஃப் சி பேங்க் ரிவார்டு கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, நீங்கள் செய்ய வேண்டியவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
எச் டி எஃப் சி பேங்க் இணையதளத்தை அணுகி நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட ரிவார்டு கார்டை தேர்வுசெய்யுங்கள்.
உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களுடன் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்யவும்.
எங்கள் குழு உங்கள் விண்ணப்பத்தைச் சரிபார்த்து, வெற்றிகரமான சரிபார்ப்பிற்குப் பிறகு கார்டை வழங்கும்.
கட்டண கட்டமைப்பானது கார்டுக்கு கார்டு மாறுபடும் என்பதால் அதன் கட்டண கொள்கையைப் புரிந்துகொள்ள நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட ரிவார்டு கிரெடிட் கார்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைச் சரிபார்ப்பது அவசியமாகும்.
ரிவார்டு கிரெடிட் கார்டுகளானவை கேஷ்பேக், புள்ளிகள் அல்லது மைல்கள் போன்ற கணிசமான நன்மைகளை வழங்குகின்றன, இவை காலப்போக்கில் அதிகரித்துக்கொண்டே செல்லும். தினசரி செலவுகளுக்குப் பணம் செலுத்த இந்த கிரெடிட் கார்டுகளை நீங்கள் பயன்படுத்தலாம் மற்றும் ரிவார்டுகளின் நன்மையைப் பெற்று அதிகம் சேமிக்கலாம்.
ரிவார்டு கிரெடிட் கார்டுகள் உங்கள் செலவுகளுடன் இணைக்கப்பட்ட இன்சென்டிவ்களையும் நன்மைகளையும் வழங்குகின்றன; இவை நீங்கள் அதிகப் பணத்தைச் சேமிக்க உதவக்கூடும், அதே நேரத்தில் ஒரு வழக்கமான கிரெடிட் கார்டு அத்தகைய ரிவார்டுகளை வழங்குவதில்லை.
கிரெடிட் கார்டு வழங்கும் ரிவார்டுகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட கார்டு மற்றும் அதன் ரிவார்டு திட்டத்தின் அடிப்படையில் பரவலாக மாறுபடும். உங்கள் நிதி இலக்குகள் மற்றும் வாழ்க்கை முறைக்கு மிகவும் பொருத்தமான, அதிக பலன்களை வழங்கும் கிரெடிட் கார்டைக் கண்டறிய, நீங்கள் எச் டி எஃப் சி பேங்கின் ரிவார்டுகள் கிரெடிட் கார்டை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
எச் டி எஃப் சி பேங்க் கிரெடிட் கார்டுகளுடன் ரிவார்டுகள், கேஷ்பேக் மற்றும் பல நன்மைகளை அனுபவியுங்கள்!