படிநிலை 1 - டெஸ்க்டாப்/மொபைல் வழியாக https://mycards.hdfcbank.com ஐ அணுகவும்
படிநிலை 2 - உங்கள் பதிவுசெய்த மொபைல் எண் மற்றும் ஓடிபி-ஐ பயன்படுத்தி உள்நுழையவும்
படிநிலை 3 - உங்கள் கிரெடிட் கார்டின் கடைசி நான்கு இலக்கத்தை உள்ளிடவும் (முதல் முறை உள்நுழைவு பயனர்களுக்கு மட்டும்)
படிநிலை 4 - கிரெடிட் கார்டு முகப்புப் பக்கத்தில், கார்டு கட்டுப்பாட்டு டேப் மீது கிளிக் செய்யவும்
படிநிலை 5 - ஆன்லைன்/கான்டாக்ட்லெஸ்/சர்வதேச பயன்பாட்டு முறையை செயல்படுத்தி பயன்பாட்டு வரம்புகளை அமைக்கவும்
படிநிலை 6 - உங்கள் கார்டு பயன்பாட்டு அமைப்புகள் உடனடியாக மாற்றியமைக்கப்படும்
இந்த செயல்பாட்டை எந்த நேரத்திலும், எங்கிருந்தும் 24 X 7 பயன்படுத்தலாம். இது எளிதானது, விரைவானது மற்றும் எளிமையானது.
எளிதான அணுகலுக்கு, மைகார்டுகளை உங்கள் போன்/டெஸ்க்டாப் ஹோம்-ஸ்கிரீனில் உடனடியாக சேமிக்க முடியும்.